சிரமத்துடன் பெற்று வளர்த்த பெற்றோரைப் பேணுங்கள் - தினம் ஒரு அறிவுரை..!

Sri Lanka Sri Lankan Peoples World
By Rakshana MA Nov 09, 2024 07:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது எனும் அடிப்படையில் இன்றைய நாளுக்கான இஸ்லாமிய வழிகாட்டல்.

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம்.

அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள், சிரமத்துடனே ஈன்றெடுத்தாள், அவனைச் சுமந்ததும், பால்குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.

சிரமத்துடன் பெற்று வளர்த்த பெற்றோரைப் பேணுங்கள் - தினம் ஒரு அறிவுரை..! | Care For Parents Who Raised You Well

அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும்போது,

"என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக!

எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறுகிறான்.( 46:15 ) 

திருமணத்திற்கான தாயின் பரிசு - பெண்கள் அறிய வேண்டியவை

திருமணத்திற்கான தாயின் பரிசு - பெண்கள் அறிய வேண்டியவை

காத்தான்குடியில் திறன் அபிவிருத்தி பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

காத்தான்குடியில் திறன் அபிவிருத்தி பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW