பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Rakshana MA
அரசியல், பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொதுமக்கள் சுமையை குறைக்கும் வகையில், பேருந்து கட்டணங்களில் 2.5 சதவீதம் குறைப்பு செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த கட்டண குறைப்பு ஜூலை 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து கட்டண குறைப்பு
அதேசமயம், குறைந்தபட்ச கட்டணங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது என்றும், தற்போதைய அடிப்படை கட்டணங்கள் அப்படியே தொடரும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும் இந்த தீர்மானம், எரிபொருள் விலைக் குறைப்பு மற்றும் பயணச் செலவுகளின் மறுமதிப்பீடு அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |