இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் பேருந்து கட்டணம்
Sri Lanka
Transport Fares In Sri Lanka
By Mayuri
இன்று (01) நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி பேருந்து கட்டணத்தை 5.07% குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய கட்டணம் 28 ரூபாவாகும்.
பேருந்து கட்டண திருத்தம்
தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின்படி பேருந்து கட்டணங்கள் எவ்வாறு திருத்தப்படும் என்பதை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம இதனைத் தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |