மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மீண்டும் புத்தர் சிலை: எமுந்துள்ள குற்றச்சாட்டு

Batticaloa Hospitals in Sri Lanka Eastern Province
By Laksi Dec 12, 2024 06:14 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு (Batticaloa) போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலை வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைத்துள்ளமை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறித்த வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலைக்குள் உள்ள சரஸ்வதி சிலைக்கு முன்பாகவே இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே பௌத்த மாணவர்கள்,தாதியர்கள்,வைத்தியர்களின் வழிபாட்டுக்காக பௌத்த விகாரையொன்று உள்ளது.

மட்டக்களப்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை..!

மட்டக்களப்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை..!

கோரிக்கைகள்

இந்தநிலையில் தாதியர் பாடசாலைக்கு முன்பாகவும் புத்தர் சிலையொன்றை நிறுவியுள்ளமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மீண்டும் புத்தர் சிலை: எமுந்துள்ள குற்றச்சாட்டு | Buddha Statue At Batti Teaching Hospital Request

குறித்த புத்தர் சிலை தொடர்பில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு முன்பாக அது தொடர்பிலான நடவடிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் முன்னெடுக்கவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் கவனயீர்ப்பு போராட்டம்

அம்பாறையில் கவனயீர்ப்பு போராட்டம்

அம்பாறையில் கட்டாக்காலி மிருகங்களால் போக்குவரத்து சிரமம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அம்பாறையில் கட்டாக்காலி மிருகங்களால் போக்குவரத்து சிரமம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW