ரஷ்ய இராணுவ அதிகாரியை குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல்!

Crime World Russia
By Laksi Jul 24, 2024 11:15 AM GMT
Laksi

Laksi

வடக்கு மொஸ்கோ பகுதியில் ரஷ்ய இராணுவ உளவுத்துறை அதிகாரி சென்ற காரில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவமானது இன்று (24) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானம் : பலர் உயிரிழப்பு

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானம் : பலர் உயிரிழப்பு

வெடிகுண்டு தாக்குதல்

மொஸ்கோ பகுதியில் உளவுத்துறை அதிகாரி தனது மனைவியுடன் காரில் ஏறிய போது வெடிகுண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகி்ன்றது.

ரஷ்ய இராணுவ அதிகாரியை குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல்! | Bomb Attack Car Of Russian Military Officer Moscow

இந்த குண்டு வெடிப்பு காரணமாக அதிகாரியின் கால்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த தாக்குதலில்  2 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவவதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இஸ்ரேலிய படையினரை மிரட்டிய கனேடிய பிரஜை சுட்டுக் கொலை

இஸ்ரேலிய படையினரை மிரட்டிய கனேடிய பிரஜை சுட்டுக் கொலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW