கண்டி - ஹசலகா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு! 05 பேரின் உடல்கள் மீட்பு
By Chandramathi
கண்டி - ஹசலகா பகுதியில் உள்ள யஹங்கல மலைக்கு அருகில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவை தொடர்ந்து 05 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.