மக்காவின் 'பிலால்' என்றழைக்கப்படும் ஷேக் அலி அகமது முல்லா

By Fathima Apr 05, 2023 11:05 PM GMT

ஷேக் அலி அகமது முல்லா இன்றுவரை மஸ்ஜித் அல் ஹராமின் மிக நீண்ட காலம் பணியாற்றிய முஆதின் ஆவார்.

இவர் மக்காவின் 'பிலால்' என்றும் அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது இனிமையான குரலினால் மக்களை தொழுகைக்காக அழைத்துள்ளார்.

மேலும் அவரது 45 ஆண்டுகளுக்கும் மேலான அதானின் பதிவுகள் இஸ்லாமிய உலகின் காதுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மக்காவின்