இந்த ஆண்டின் முக்கிய வான் நிகழ்வு: இன்று இரவு வானில் தென்படவுள்ளது
Watch Night
Sky News
World
By Faarika Faizal
இந்த ஆண்டின் முக்கிய விண்கல் மழை பொழிவை இன்றிரவு (20.10.2025) பார்வையிட முடியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் மழைக்கு ஓரியோனிட்ஸ் (orionids) என்று பெயரிடப்பட்டுள்ளது.
விண்கல் மழை
மேலும் இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை காண முடியும் என வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளார்.
விண்கல் மழையை பார்க்க விரும்புகிறவர்கள், மின்சார வெளிச்சத்தில் இருந்து விலகி இருண்ட இடத்தில் இருந்து அதனை பார்க்குமாறும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |