இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவர் சுற்றாடல் துறை அமைச்சருடன் சந்திப்பு
Sri Lanka
India
Belgium
By Badurdeen Siyana
புது டில்லியில் இருந்து பணியாற்றும் இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவர் Diier Vanderhasselt நேற்று (04.07.2023) சுற்றாடல் அமைச்சுக்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது அமைச்சர் நஸீர் அஹமட்டுடன் பரஸ்பர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான சுற்றாடல் அனுபவங்கள், வரலாற்று ரீதியிலான நல்லுறவு என்பன தொடர்பாகவும் கருத்துப்பரிமாறிக் கொண்டனர்.
இலங்கையின் பொருளாதார சிக்கல் இத்தீர்வுக்கான IMF இன் ஒத்துழைப்புக்கும்
பெல்ஜியத்தின் பங்களிப்பு தொடர்பாக அமைச்சர் நஸீர் அஹமட் நன்றி தெரிவித்தார்.