நாமலுக்கு எதிராக பந்துல முறைப்பாடு

Namal Rajapaksa
By Mayuri Jul 29, 2024 10:38 AM GMT

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராக அமைச்சர் பந்துல குணவர்தன முறைப்பாடு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிவித்தல் வழங்காமல் கூட்டம்

அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு எவ்வித அறிவித்தலும் வழங்காமல் ஹோமாகம பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராக பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வலுவடைந்து வரும் இலங்கை ரூபா: ரணில் வெளியிட்டுள்ள தகவல்

வலுவடைந்து வரும் இலங்கை ரூபா: ரணில் வெளியிட்டுள்ள தகவல்

நாமலுக்கு எதிராக பந்துல முறைப்பாடு | Bandula Complaint Against Namal

நாமல் ராஜபக்ச, ஒழுக்கத்தை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இங்கு இது போன்ற விஷயங்களில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க முடியாது என பொலிஸார் கூறியுள்ளனர்.

ஹட்டனில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

ஹட்டனில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW