விளம்பரங்களில் குழந்தைகளை பயன்படுத்த தடை! வெளியாகவுள்ள வர்த்தமானி

Sri Lanka Sri Lankan Peoples School Children
By Rakshana MA Dec 25, 2024 03:45 PM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வர்த்தக விளம்பரங்களில் பயன்படுத்த தடை விதிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வர்த்தமானி அறிவித்தல் குற்றவியல் சட்டம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தை பயன்படுத்தி வெளியிடப்பட உள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

வர்த்தமானி அறிவித்தல் 

அதன்படி, வணிக விளம்பரங்களில் குழந்தைகளை தேவையில்லாமல் பயன்படுத்துவதை தடுப்பதே இதன் நோக்கமாகும்.

விளம்பரங்களில் குழந்தைகளை பயன்படுத்த தடை! வெளியாகவுள்ள வர்த்தமானி | Ban On Using Children In Advertisements

கடந்த அரசாங்கங்கள் இது தொடர்பில் பல தடவைகள் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்ட போதும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறை பிரதேசத்திற்கான அரச ஒசுசல விவகாரம்: அஷ்ரப் முன்வைத்துள்ள கோரிக்கை

சம்மாந்துறை பிரதேசத்திற்கான அரச ஒசுசல விவகாரம்: அஷ்ரப் முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW