தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

Election Commission of Sri Lanka General Election 2024 Parliament Election 2024
By Laksi Oct 17, 2024 08:34 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜோதிட கணிப்புகளை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறையை பின்பற்றுமாறு அனைத்து ஜோதிடர்களுக்கும் தேர்தல் ஆணையம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அத்தோடு, இதுபோன்ற கணிப்புகளை வெளியிடுவது தேர்தல் சட்டப்படி கடுமையான குற்றமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும்: தேர்தல் ஆணைக்குழு

வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும்: தேர்தல் ஆணைக்குழு

வழக்கு

இவ்வாறான கணிப்புகளை வெளியிடுவோருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை | Ban Imposed On General Elections

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW