பதுளை - ஹாலி எல வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி

Sri Lanka Upcountry People Badulla Sri Lanka Police Investigation Accident Death
By Fathima Jul 02, 2023 06:03 AM GMT
Fathima

Fathima

பதுளை - ஹாலி எல வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹாலி எல பொலிஸார் குறிப்பிட்டுள்ளர்.

விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார்

பதுளை - ஹாலி எல வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி | Badulla Hali Ela Road Accident

இந்த விபத்து இன்றைய தினம் (02.07.2023) காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.