சீரற்ற காலநிலை: ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு

Kalutara Kegalle Puttalam
By Mayuri Aug 21, 2024 05:57 AM GMT

சீரற்ற காலநிலை காரணமாக 1119 குடும்பங்களைச் சேர்ந்த 3432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை, புத்தளம், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வாக்களிக்க தயாராகுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வாக்களிக்க தயாராகுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வீடுகள் பகுதியளவில் சேதம்

இதேவேளை, மழையுடன் வீசிய கடுங் காற்று காரணமாகக் குறித்த பகுதிகளில் உள்ள 76 வீடுகளுக்குப் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சீரற்ற காலநிலை: ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு | Bad Weather 3432 People Affected

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபாய்

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபாய்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW