இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபாய்

Sri Lanka Ceylon Electricity Board Economy of Sri Lanka
By Rukshy Aug 21, 2024 04:59 AM GMT
Rukshy

Rukshy

இலங்கை மின்சார சபை இவ்வருடத்தின் முதல் அரையாண்டில் 119.20 பில்லியன் ரூபாய் (11,920 கோடி) இலாபத்தை ஈட்டியுள்ளதாக  தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் நிதி அறிக்கைகளில் இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புத்தளம் மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிப்பு

புத்தளம் மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிப்பு

பில்லியன் ரூபாய் இலாபம் 

இந்த வருடத்தின் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 34.53 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபாய் | Billions Rupees Received Ceylon Electricity Board

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் பெற்ற 20.65 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில், இது 67.2 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து கடைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு! கிண்ணியாவில் சம்பவம்

வீட்டிலிருந்து கடைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு! கிண்ணியாவில் சம்பவம்

வாக்களிக்க தயாராகுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வாக்களிக்க தயாராகுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW