26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை

India Viral Photos World
By Aanadhi Sep 19, 2023 09:34 PM GMT
Aanadhi

Aanadhi

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு 26 விரல்களுடன் அதிசய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை சேர்ந்தவர் பொலிஸ் பாதுகாப்பு படையில் தலைமை அதிகாரியான கோபால் பட்டாச்சாரியா, அவரது மனைவி சர்ஜூ தேவி என்ற தம்பதியருக்கு குறித்த பெண் குழந்தை பிறந்துள்ளது.

மரபணு கோளாறு

இதுகுறித்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த வைத்தியர் சோனி கூறுகையில்,

“குழந்தைக்கு 26 விரல்கள் இருப்பதால் எந்தவித பாதிப்பும் இல்லை.

26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை | Baby Born With 26 Fingers In India

ஆனால், இது ஒரு மரபணு கோளாறு ஆகும். அதே நேரம் குழந்தையின் தாயாரும் ஆரோக்கியமான நிலையில் உள்ளார்.”என  தெரிவித்துள்ளார்.

தவறான முடிவெடுத்த பிரபல இசையமைப்பாளரின் மகள்: எழுந்துள்ள சர்ச்சை

தவறான முடிவெடுத்த பிரபல இசையமைப்பாளரின் மகள்: எழுந்துள்ள சர்ச்சை


அந்த குழந்தையின் ஒவ்வொரு கையிலும் 7 விரல்கள் மற்றும் ஒவ்வொரு காலிலும் 6 விரல்கள் என மொத்தம் 26 விரல்கள் இருந்தது. இதனால் அந்த குழந்தை தேவியின் அவதாரமாக கருதி அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

அமெரிக்காவில் திடீரென காணாமல்போயுள்ள எப்.35 போர் விமானம்! தேடுதல் நடவடிக்கையில் திணறும் இராணுவம்

அமெரிக்காவில் திடீரென காணாமல்போயுள்ள எப்.35 போர் விமானம்! தேடுதல் நடவடிக்கையில் திணறும் இராணுவம்

கனடா இந்தியா அரசுக்கிடையில் மோதல்: கடும் கவலையில் உலக நாடுகள்

கனடா இந்தியா அரசுக்கிடையில் மோதல்: கடும் கவலையில் உலக நாடுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW