கிழக்கு ஆளுனர் செயலாளர் நியமனம்!
Sri Lanka
Sri Lankan Peoples
Eastern Province
By Fathima
கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளராக பி.வாகேஷன் பொறுப்பேற்றார்.
நியமனம்
இவர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று(05) கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கிழக்கு ஆளுனர் செயலாளராக இவர் தன்னுடைய நியமனத்தை, கிழக்கு ஆளுனர் ஜயந்தலால் ரட்ணசேகரவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
கிழக்கு ஆளுனர் செயலாளராக பொறுப்பேற்ற வாகேஷன், முன்னர் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் பணியாற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.