மெய்ப்பாதுகாவலர்களை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மீளப்பெறுமாறு உத்தரவு

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lanka Ministry Of Public Security
By Laksi Sep 27, 2024 03:52 PM GMT
Laksi

Laksi

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த மெய்ப்பாதுகாவலர்களை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மீளப்பெறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சபாநாயகர், பிரதி சபாநாகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மெய் பாதுகாவலர்கள் தவிர, இதர முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த மெய்பாதுகாவலர்கள் இவ்வாறு மீளப் பெறப்படவுள்ளனர்.

புதிய பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

புதிய பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

உத்தரவு

இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய அனைத்து அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை உடனடியாக ஒப்படைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெய்ப்பாதுகாவலர்களை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மீளப்பெறுமாறு உத்தரவு | Anura Orders Withdrawal Of Bodyguards

மேலும், நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் தனி கட்சியில் களமிறங்கும் நஸீர் அஹமட்..!

பொதுத் தேர்தலில் தனி கட்சியில் களமிறங்கும் நஸீர் அஹமட்..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW