கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புதிய ஜனாதிபதி

Kandy Anura Kumara Dissanayaka Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 23, 2024 04:21 PM GMT
Laksi

Laksi

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்க கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விஜயத்தினை அநுரகுமார இன்று (23) மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் பதவி விலகல் குறித்து வெளியிட்ட அறிவிப்பு

வடக்கு மாகாண ஆளுநர் பதவி விலகல் குறித்து வெளியிட்ட அறிவிப்பு

தலதா மாளிகைக்கு விஜயம் 

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அவர் தனது விசேட உரையை நிகழ்த்தியுள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புதிய ஜனாதிபதி | Anura Kandy Visits Talatha Palace

இதனை தொடர்ந்து கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த அநுரகுமார திஸாநாயக்க மகாநாயக்க தேரர்களின் ஆசிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் பதவி விலகல்

வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் பதவி விலகல்

புதிய ஜனாதிபதி அநுரவுக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

புதிய ஜனாதிபதி அநுரவுக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW