நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி
Sri Lanka Politician
Ministry of Finance Sri Lanka
By Fathima
ஊழல் ஒழிப்பு சட்டம் தொடர்பில் நீதி அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (09.09.2023) வெளியிடப்பட்டுள்ளது.
ஊழல் ஒழிப்பு சட்டம்
[LDNM0F ]
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஊழல் ஒழிப்பு சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.