எல்ல விபத்தில் மற்றுமொரு உயிர் பலி..!

Badulla Sri Lanka Hospitals in Sri Lanka Accident
By Rukshy Sep 12, 2025 12:02 PM GMT
Rukshy

Rukshy

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பதுளை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று(12) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தங்காலை மாநகர சபையின் ஊழியரான 41 வயதான நமாலி கமகே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கோபா குழுவின் புதிய தலைவராக கபீர் ஹாஷிம்

கோபா குழுவின் புதிய தலைவராக கபீர் ஹாஷிம்

எல்ல விபத்தில் மற்றுமொரு உயிர் பலி..! | Another Life Lost In The Ella Accident

இதன்படி, எல்ல - வெல்லவாய வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 16ஆக அதிகரித்துள்ளது. 

சீனத் தூதுவரை சந்தித்த ரணில்

சீனத் தூதுவரை சந்தித்த ரணில்