காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Department of Meteorology Climate Change Weather
By Rukshy Jul 28, 2024 02:15 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் சில பகுதிகளில்  அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பாரக்கப்படுகிறது.

2025 முதல் பாடசாலைகளில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம்! கல்வி அமைச்சு அறிவிப்பு

2025 முதல் பாடசாலைகளில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம்! கல்வி அமைச்சு அறிவிப்பு

பலத்த காற்று வீசும்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

/announcement-regarding-the-weather

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

யாழில் ஒரே நாளில் 42 இந்திய கடற்றொழிலாளர்களின் வழக்குகள் விசாரணைக்கு

யாழில் ஒரே நாளில் 42 இந்திய கடற்றொழிலாளர்களின் வழக்குகள் விசாரணைக்கு

இலங்கை முழுவதும் ஆயுதம் தாங்கிய படை! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் விசேட உத்தரவு

இலங்கை முழுவதும் ஆயுதம் தாங்கிய படை! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் விசேட உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW