யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஆண்ட்ரியா ஜெரேமியா
Jaffna
Nallur Kandaswamy Kovil
Tamil
By Fathima
தென்னிந்தியாவின் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமியா யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படபிடிப்புக்காக இலங்கைக்கு வருகைதந்துள்ள அவர் இன்று(20.09.2023 யாழ். நல்லூர் ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
மேலும், அவர் நல்லூர் ஆலயத்திற்கு சென்றமை தொடர்பிலான புகைப்படங்களை அவரது முகப்புத்தம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளமை குறிப்பிட்டதக்கது.


