ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு செலவு செய்யக்கூடிய தொகை: இன்று இறுதி தீர்மானம்

Election Commission of Sri Lanka Money Sri Lanka Presidential Election 2024
By Dhayani Aug 16, 2024 03:38 AM GMT
Dhayani

Dhayani

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு செலவிடக்கூடிய தொகை நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

இன்று (16) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பெப்ரல் (PAFRAL) அமைப்பு தெரிவித்துள்ளது.

குடிவரவு திணைக்களத்துக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

குடிவரவு திணைக்களத்துக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு செலவு செய்யக்கூடிய தொகை: இன்று இறுதி தீர்மானம் | Amount That Can Be Spent Presidential Election

இறுதி தீர்மானம்

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று இடம்பெறும் கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்படும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் பொலிஸ் அதிகாரிக்கு சிறைச்சாலையில் நேர்ந்த விபரீதம்

பிரித்தானியாவில் பொலிஸ் அதிகாரிக்கு சிறைச்சாலையில் நேர்ந்த விபரீதம்

வானிலையில் அடுத்த சில நாட்களில் ஏற்படும் மாற்றம்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வானிலையில் அடுத்த சில நாட்களில் ஏற்படும் மாற்றம்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW