அளுத்கம கலவரம்! ஜனாதிபதிக்கு முஸ்லிம் கவுன்சில் முக்கிய கடிதம்
Muslim Liberation Front
Ranil Wickremesinghe
By Fathima
அளுத்கம கலவரம் தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
அளுத்கம முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நிகழ்த்தப்பட்டு 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளது
இந்நிலையில், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், இன்றும் துயரங்களை அனுபவித்து வருகின்றதை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
