நீதி அமைச்சராக அலி சப்ரி பதவிப் பிரமாணம்..!

Parliament of Sri Lanka Ali Sabry Dr Wijeyadasa Rajapakshe
By Laksi Aug 12, 2024 09:11 AM GMT
Laksi

Laksi

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதவி ஏற்றுள்ளார்.

இந்த நிகழ்வானது இன்று (12) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சந்திரி்க்காவின் ஆதரவு யாருக்கு..! வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் சந்திரி்க்காவின் ஆதரவு யாருக்கு..! வெளியான தகவல்

பதவிப் பிரமாணம்

நீதியமைச்சராக கடமையாற்றிய விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அண்மையில் அந்த அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

நீதி அமைச்சராக அலி சப்ரி பதவிப் பிரமாணம்..! | Ali Sabry Sworn In Justice Minister

இந்தநிலையில் அவரது பதவி வெற்றிடத்திற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார். 

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளராக ஏ.எல் மஹ்ரூப் நியமனம்

அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளராக ஏ.எல் மஹ்ரூப் நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW