இலங்கை உறுதியாக கடைப்பிடிக்கும் கொள்கை: அலி சப்ரி கூறியுள்ள விடயம்

Ali Sabry Sri Lanka China India
By Mayuri Jul 08, 2024 02:18 PM GMT

இலங்கை அணிசேரா நாடு என்ற கொள்கையை, தொடர்ந்தும் உறுதியாகக் கடைப்பிடிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் முடிவு

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மேற்கு, கிழக்கு என எந்தவொரு பக்கங்களையும் ஏற்காது.

இலங்கை உறுதியாக கடைப்பிடிக்கும் கொள்கை: அலி சப்ரி கூறியுள்ள விடயம் | Ali Sabry Statement About Sri Lankans

சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தோ பசிபிக் வலயத்தில் அதிகாரத்திற்காக போட்டியிடுகின்றன.

இதன்போது, நாட்டுக்கும் வலயத்திற்கும் ஏற்றவாறான சரியான முடிவை இலங்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW