உயர் தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் வெளியான தகவல்கள்

Sri Lanka Sri Lankan Peoples G.C.E.(A/L) Examination
By Rakshana MA Dec 31, 2024 11:31 AM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amith Jeyasunthara) தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி : வெளியான தகவல்

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி : வெளியான தகவல்

பரீட்சை ஆணையாளர் நாயகம்

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவித்ததாவது, 

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர் தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் வெளியான தகவல்கள் | Al Result 2024

மேலும், உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொடுக்க சுமார் 4 மாதக்காலங்கள் தேவைப்படுகிறது. அதனை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அத்துடன் ஏப்ரல் மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட முடியும் என நினைகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

பண்டிகை கால உதவித்தொகையை 40,000 ஆக உயர்த்த அரசு ஊழியர்கள் கோரிக்கை!

பண்டிகை கால உதவித்தொகையை 40,000 ஆக உயர்த்த அரசு ஊழியர்கள் கோரிக்கை!

அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW