7.8 கோடி ரூபாவுக்கு பிரம்மாண்டமான புதிய வீட்டை விலைக்கு வாங்கிய நடிகை சமந்தா
Indian Actress
By Nafeel
நடிகை சமந்தா 7.8 கோடி ரூபா மதிப்பில் புதிய பிரம்மாண்ட வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். ஹைதராபாத்தில் 13வது மாடியில் 3bhk ஃபிளாட் ஒன்றைவாங்கியுள்ளார்.
இந்த வீடு 7,944 சதுர அடியுடன் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் வசித்துவரும் நடிகை சமந்தா திடீரென்று வேறு பகுதியில் புதிய வீட்டை வாங்கியிருப்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.