புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

Puttalam Sri Lanka Sri Lanka Police Investigation
By Laksi Oct 05, 2024 12:14 PM GMT

புத்தளம் - சிலாபம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தானது கிரியன்கல்லி பகுதியில் நேற்று (04) இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிஷாட், ஹக்கீம் ஆகியோர் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

ரிஷாட், ஹக்கீம் ஆகியோர் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

மேலதிக விசாரணை

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம் | Accident On Chilaw Road One Injured

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.எம்.எப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ஹரினிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

ஐ.எம்.எப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ஹரினிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

பொதுத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு

பொதுத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW