தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் விபத்து

South Eastern University of Sri Lanka Sri Lankan Peoples Accident
By Rakshana MA Feb 17, 2025 09:52 AM GMT
Rakshana MA

Rakshana MA

உழவு இயந்திரத்தில் ஏற்றி செல்லப்பட்ட நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஒன்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று(17) காலை அம்பாறை - கல்முனை பிரதான வீதி தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் அதிகளவு வெப்பத்தால் பாதிக்கப்படும் மாவட்டம்

நாட்டில் அதிகளவு வெப்பத்தால் பாதிக்கப்படும் மாவட்டம்

குடைசாய்ந்து விபத்து  

குறித்த விபத்தில் உழவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஆகியன பகுதியளவில் சேதமடைந்துள்ள போதிலும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் விபத்து | Accident Near Southeastern University Sri Lanka

தற்போது அறுவடைக்கான காலமாகையால், அதிகளவான நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களை, உழவு இயந்திரங்கள் மற்றும் இதர வாகனங்களில் மூலம் கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தர்கா வழிபாடு எதற்காக என்று தெரியுமா..?

தர்கா வழிபாடு எதற்காக என்று தெரியுமா..?

இலங்கைக்கு அதிகரித்துள்ள வருமானம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை

இலங்கைக்கு அதிகரித்துள்ள வருமானம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery