ஓமந்தையில் விபத்து (Photos)

Jaffna Northern Province of Sri Lanka Accident
By Madheeha_Naz Nov 19, 2023 06:40 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

வீதியில் படுத்திருந்த மாடு ஒன்றினால் ஓமந்தை பகுதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

பின்னால் வந்த அரச பேருந்து 

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி இன்று (19.11.2023) அதிகாலை பயணித்த கன்ரர் ரக வாகனம், ஓமந்தையில் வீதியில் படுத்திருந்த மாட்டினை கடப்பதற்கு முற்பட்ட வேளையில் பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து கன்ரர் வாகனத்தினை பின்னால் மோதியுள்ளது.

இதனால் கன்ரர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த இருவரும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்கள். 

GalleryGalleryGalleryGallery