கிளிநொச்சியில் பேருந்தில் ஏற முற்பட்டவர் பலி

Kilinochchi
By Mayuri Aug 24, 2024 07:20 AM GMT

கிளிநொச்சி - பளை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு ரக பேருந்து ஒன்றை வழிமறித்து அதில் ஏற முற்பட்டுள்ளார்.

40 வயது நபர்

உயிரிழந்த நபர் குறித்த சந்தர்ப்பத்தில் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

கிளிநொச்சியில் பேருந்தில் ஏற முற்பட்டவர் பலி | Accident At Kilinochchi

கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW