யாழில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Death
By Mayuri Mar 18, 2024 08:10 AM GMT

யாழ். தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதேபகுதியை சேர்ந்த 49 வயதான பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

தீவிர விசாரணை

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.