யாழில் உண்ணி காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழப்பு

Sri Lanka Police Jaffna Death
By Shadhu Shanker Oct 06, 2024 02:00 AM GMT

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உண்ணிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் உண்ணிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மானிப்பாயைச் சேர்ந்த சத்தியசீலன் சானுஷா (19 வயது) என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினம் தொடர்பில் வெளியான தகவல்

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினம் தொடர்பில் வெளியான தகவல்

பெண் உயிரிழப்பு

குறித்த யுவதி உண்ணிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளது.

யாழில் உண்ணி காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழப்பு | A Woman Died Of Tick Fever In Jaffna

இதனையடுத்து, அவருக்கு 10 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இருப்பினும், அந்த யுவதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரிஷாட், ஹக்கீம் ஆகியோர் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

ரிஷாட், ஹக்கீம் ஆகியோர் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

நாட்டில் பல வகையான பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்

நாட்டில் பல வகையான பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW