உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான ஒரு சிறப்பு விவாதம்
Sri Lankan Peoples
Mahinda Deshapriya
Sri Lanka election updates
By Rakshana MA
உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய(Mahinda Deshapriye) தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தில் நேற்று(11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு விவாதம்
மேலும், இது தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி அனைத்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |