தொடருந்து திணைக்களம் வெளியிட்ட அறிக்கை
Sri Lankan Peoples
Train Crowd
Department of Railways
By sowmiya
பாடசாலை மாணவர்களுக்கான மாதாந்த தொடருந்து பருவச்சீட்டு தொடர்பில் தொடருந்து திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் பருவச்சீட்டினை பெறுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட அறிவிப்பு
எதிா்வரும் ஜூன் 16ஆம் திகதி வரை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து தொடருந்து நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.