பாண் விலை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
Sri Lanka Government
Money
By Rakshana MA
ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், தமக்கு சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மாவின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கமும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அண்மையில் வர்த்தக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாண் விலை
எனினும் இது தொடர்பில் வினவியபோது அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன சில கடை உரிமையாளர்கள் விலையைக் குறைக்க முன்வராததைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் இதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |