யாழில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிறைக்கைதி
Jaffna
Prisons in Sri Lanka
Prison
By Fathima
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேல் சிறைக் கைதி ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்றையதினம் (28.05.2023) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே குறித்த கைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறையைச் சேர்ந்த 41 வயதான கைதியே இவ்வாறான கோரிக்கையினை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now |