யாழ்ப்பாணத்தில் சடலமாக கரையொதுங்கிய கடற்றொழிலாளர்

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jul 05, 2024 12:07 PM GMT

யாழ்ப்பாணம்(Jaffna) - வேலணை கடற்கரையில்  கடற்றொழிலாளர் ஒருவரின் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த சடலமானது இன்று(05.07.2024) கரையொதுங்கியுள்ளது.

மேலதிக விசாரணை

வேலனை, துறையூர் பகுதியினை சேர்ந்த 46 வயதான கடற்றொழிலாளர் ஒருவரே கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் சுருவில் கடற்கரையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சடலமாக கரையொதுங்கிய கடற்றொழிலாளர் | A Dead Body Of A Fisherman Washed Ashore Jaffna

மேலும், இந்த சம்பம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்