இம்மாதம் நாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

Sri Lanka Tourism Tourism World
By Rakshana MA May 21, 2025 09:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

மே மாதத்தின் முதல் 18 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

குறித்த தகவலை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம், வெளியிட்டுள்ளது.

சடுதியாக அதிகரித்த தங்க விலை!

சடுதியாக அதிகரித்த தங்க விலை!

இலங்கைக்கான சுற்றுலாப்பயணம்

சுற்றுலாப்பயணிகளின் வருகை தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இதே காலகட்டத்தில் 80,421 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

இம்மாதம் நாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள் குறித்து வெளியான தகவல் | 80 421 Tourists Visited Sri Lanka In May

மேலும், இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 97,305,000 ஆகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அம்பாறையில் குன்றும் குழியுமாக காணப்படும் வீதி! மக்கள் வெளியிட்ட விசனம்

அம்பாறையில் குன்றும் குழியுமாக காணப்படும் வீதி! மக்கள் வெளியிட்ட விசனம்

இஸ்லாமிய கடும் போக்குடன் முனீர் முழப்பர்.. ஞானசார தேரர் குற்றச்சாட்டு

இஸ்லாமிய கடும் போக்குடன் முனீர் முழப்பர்.. ஞானசார தேரர் குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW