உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குகள் குறித்து வெளியான தகவல்

Election Commission of Sri Lanka Election Local government Election
By Rakshana MA Apr 03, 2025 05:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக கிட்டத்தட்ட 700,000 அஞ்சல் மூல வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மார்ச் 3ஆம் திகதி தொடங்கி 17ஆம் திகதி நிறைவடைந்தது.

இலங்கை சிறுவர்களிடையே அதிகரிக்கும் ஆபத்தான நோய்

இலங்கை சிறுவர்களிடையே அதிகரிக்கும் ஆபத்தான நோய்

தேர்தலுக்கான விண்ணப்பம்

இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான அரசு அதிகாரிகள் பற்றிய தகவல் கணக்கெடுப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குகள் குறித்து வெளியான தகவல் | 700 000 Postal Vote Applications Received

அதன்படி, எந்தவொரு பொது அதிகாரியும் இன்றுவரை தங்கள் தகவல்களை வழங்கவில்லை என்றால், அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரியின் அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல் அலுவலகத்திற்கு, அவர்களின் நிறுவனத் தலைவரின் பரிந்துரைகளுடன் அனுப்புமாறு தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பழுதடைந்த பழ விற்பனை அதிகரிப்பு!

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பழுதடைந்த பழ விற்பனை அதிகரிப்பு!

லிட்ரோ எரிவாயு தொடர்பில் வெளியான தகவல்

லிட்ரோ எரிவாயு தொடர்பில் வெளியான தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW