சீமெந்து விலை அதிகரிப்பு!

Sri Lanka Sri Lankan Peoples
By Raghav Jun 08, 2025 06:36 AM GMT
Raghav

Raghav

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 50 கிலோ சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபா வீதம் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (07.06.2025) முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை

சீமெந்தின் சில்லறை விலை

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலை அதிகரிக்கப்பட்டாலும், சில்லறை விலையில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்று சீமெந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சீமெந்து விலை அதிகரிப்பு! | 50 Kg Bag Cement Price Increase

சீமெந்து உற்பத்தி செலவுகள் அதிகரித்ததே சீமெந்து விலை உயர்வுக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதனம் : பிரதமர் வெளியிட்ட தகவல்

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதனம் : பிரதமர் வெளியிட்ட தகவல்

இறைதூதர் இப்றாஹிமின் பூமியில் சமாதானம் மலரட்டும் - ரிஷாட் பதியுதீன்

இறைதூதர் இப்றாஹிமின் பூமியில் சமாதானம் மலரட்டும் - ரிஷாட் பதியுதீன்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW