ஐந்து நாட்களில் 40000 இந்தியர்கள் வருகை

Sri Lanka Tourism India Tourism Tourist Visa
By Rakshana MA Aug 11, 2025 07:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

இந்த மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 40 ஆயிரத்து 47 சுற்றுலா பயணிகள் வருகைதந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நடப்பு ஆண்டின் குறித்த காலப்பகுதி வரையில் மாத்திரம் 14 இலட்சத்து 8 ஆயிரத்து 335 சுற்றுலாபயணிகள் வருகை தந்துள்ளனர் என்று அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

கிழக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கடை அடைப்பு போராட்டம்!

கிழக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கடை அடைப்பு போராட்டம்!

இலங்கைக்கு வருகை

இவர்களில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து நாட்களில் 40000 இந்தியர்கள் வருகை | 40K Tourists Sri Lanka 5 Days

அத்துடன், பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், இத்தாலி உள் ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகைத்தந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கலை ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றம்: சிலுவையில் அறையப்பட்ட ட்ரம்ப் சிலை

கலை ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றம்: சிலுவையில் அறையப்பட்ட ட்ரம்ப் சிலை

கிழக்கு முஸ்லிம் அரசியலில் ‘மறைமுக அடிமைத்தனம்’ – மிப்லால் கண்டனம்

கிழக்கு முஸ்லிம் அரசியலில் ‘மறைமுக அடிமைத்தனம்’ – மிப்லால் கண்டனம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW