இரத்தினபுரியில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி!
இரத்தினபுரி மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 368,229 வாக்குகளை இரத்தினபுரி மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 8 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி133,041 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அம்மாவட்டத்தில் மொத்தம் 3 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றி கொண்டுள்ளது.
அத்துடன்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 29,316 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.
இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 923,736ஆகும். எனினும் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, 633,440 ஆகவும் செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 596,370 ஆகவும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 37,070ஆகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கொலொன்ன தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் கொலொன்ன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 65,477 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 20,091 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 4,220 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2735 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பலாங்கொடை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 48199 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 17723 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 2238 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1885 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பெல்மதுல்ல தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 33054 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 16069 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3684 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 1670 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கலவான தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 24758 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 10302 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3216 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2885 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ரக்வான தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் ரக்வான தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 40,877 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 19,480 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3,632 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2,580 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
நிவிதிகல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவிதிகல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 37, 248 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 17013 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 7272 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2860 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இரத்தினபுரி - இரத்தினபுரி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 51,654 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 17,050 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 4,402 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3,988 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
எஹெலியகொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 42,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 12,344 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3,612 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 2,049 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 24,776 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2,969 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 1,528 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |