இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Rakshana MA Nov 13, 2024 12:25 PM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (13) சற்று அதிகரித்துள்ளதாக பதிவுசெய்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கை மத்திய வங்கி இன்று (13) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில்,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 296.97 ரூபாவாகவும், கொள்வனவு விலை 287.95 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தல்

வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தல்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபா

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 214.11 ரூபாவாகவும், கொள்வனவு விலை 205.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 317.19 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 304.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனை பெறுமதி 1.92 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 1.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.  

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Changes In Sri Lankan Rupee Value

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 380.16 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 365.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 196.6 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 186.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை பெறுமதி 339.43 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 323.80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 223.70 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 213.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

விமான சேவை மூலமாக அனுப்பப்பட்டுள்ள சிகரட்டு பொதிகள்

விமான சேவை மூலமாக அனுப்பப்பட்டுள்ள சிகரட்டு பொதிகள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW