தோல்வியடைந்த பொதுஜன பெரமுன கட்சி! கோட்டையை கைப்பற்றிய அநுர கட்சி!
அம்பாந்தோட்டை - முல்கிரிகல
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான முல்கிரிகல தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 42699 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 10302 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சியினர் 6042 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 4281 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்
அம்பாந்தோட்டை - பெலியத்த
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான பெலியத்த தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 36,002 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 7,008 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சியினர் 5,857 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 2,381 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம
தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 76,841 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 23,262 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சியினர் 7,531 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 4,111 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை - தங்காலை
தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தங்காலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 61,215 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 9,975 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 6750 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சியினர் 5,545 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 17,326 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 1,623 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்
பொதுஜன பெரமுன கட்சியினர் 1,293 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 774 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |