கம்பஹா மாவட்ட தேர்தல் முடிவுகள்
அத்தனகல
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 70,026 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 11,987 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி 4,958 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மேலும், பொதுஜன பெரமுனக் கட்சியினர் 2,581 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
கம்பஹா - கட்டான
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான கட்டான தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 75,180 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 12,932 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 4,047 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் குரல் 3,316 வாக்குகளைப் பெற்றுள்ளது.
வத்தளை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான வத்தளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 60364 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 14665 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3964 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சி 1947 வாக்குகளைப் பெற்றுள்ளது.
பியகம தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான பியகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 67902 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 9694 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 4879 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சி 2762 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மினுவாங்கொடை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான மினுவாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 71822 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 13033 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சி 3777 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3192 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
திவுலப்பிட்டிய தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான திவுலப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 9590 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 11390 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சி 8451 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1876 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
களனி தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான களனி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 43080 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 8307 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சி 2962 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1790 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மஹர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான மஹர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 83376 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 11853 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 4610 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சி 3592 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜா எல தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான ஜா எல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 77507 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 12813 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சி 3752 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3451 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
நீர்கொழும்பு தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான தொம்பே தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 52237 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 8068 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3882 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் குரல் 1853 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தொம்பே தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான தொம்பே தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 59891 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 12088 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 4259 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1948 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
கம்பஹா தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான கம்பஹா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 82357 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 9020 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 5231 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3075 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மீரிகம தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான மீரிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 61619 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 12058 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3560 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 2632 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
தபால் மூல வாக்குகளின் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 42808 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 3337 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2280 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 1637 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |