கொழும்பு மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்

Colombo SJB Sri Lanka Parliament Election 2024 National People's Power - NPP
By Rakshana MA Nov 14, 2024 06:26 PM GMT
Rakshana MA

Rakshana MA

கொமும்பு மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 788, 636 வாக்குகளை கொமும்பு மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன்,14 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி 208, 249வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அம்மாவட்டத்தில் மொத்தம் 4 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.

அத்துடன், புதிய ஜனநாயக முன்னணி 51,020 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 34,880 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.

இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின்எண்ணிக்கை 121,738ஆகும். இருப்பினும் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 522,533 ஆகவும், செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 1149125 ஆகவும், நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 62613ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹோமாகம தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான ஹோமாகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 102,122 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 17,139 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 5541 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 4127 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

கொலன்னாவ தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கடுவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 62,416 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 19,456 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 3,393 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 2,254 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கடுவலை தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கடுவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 97,157 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 16,264 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 5,829 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 3,269 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அவிஸ்ஸாவெல

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் அவிஸ்ஸாவெல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 55,620 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 15,263 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 4,390 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 3,994 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 33,285 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 18,883 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 1,606 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 707 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஹோமாகம தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான ஹோமாகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 102,122 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 17,139 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 5541 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 4127 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.   

கெஸ்பேவ தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான கெஸ்பேவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 95,302வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 14579 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 7229 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 3810 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மகரகம தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான மகரகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 67927 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 11123 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 3912 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 3223 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.  

மொரட்டுவ தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான மொரட்டுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 56550 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 14395 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 4324 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 2707 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான மத்திய கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 39160 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியினர் 27347 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 3612 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 923 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கோட்டை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 31278 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 9085 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 2926 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1351 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

தெகிவளை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தெகிவளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 26188 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 8427 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 1657 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1536 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ரத்மலானை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான ரத்மலானை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 29,310 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 7,811 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 1,876 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,607 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கொழும்பு கிழக்கு

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 26072 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 9034 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 2090 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 950 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 13,456 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 7,212 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 977 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 556 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பொரளை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான பொரளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 24,318 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 9,246 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 1,654 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,122 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 28,475 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 2,985 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 1,814 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 934 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.     

sri lanka parliament election 2024 colombo district kaduwela live result

தெஹிவளையில் சிவப்பு நிறமாக மாறிய கால்வாய் : வெளியான தகவல்

தெஹிவளையில் சிவப்பு நிறமாக மாறிய கால்வாய் : வெளியான தகவல்

வேலைவாய்ப்பு பணியகத்தில் மோசடி: விசாரணைகள் ஆரம்பம்!

வேலைவாய்ப்பு பணியகத்தில் மோசடி: விசாரணைகள் ஆரம்பம்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW