அநுராதபுர மாவட்ட தேர்தல் முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை

Anuradhapura SJB Sri Lanka Parliament Election 2024 National People's Power - NPP
By Rakshana MA Nov 15, 2024 05:46 AM GMT
Rakshana MA

Rakshana MA

அநுராதபுர மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 331,692 வாக்குகளை அநுராதபுர மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன்,7ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி 98,176 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அம்மாவட்டத்தில் மொத்தம் 2ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.

அத்துடன், புதிய ஜனநாயக முண்ணனி 29,961 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.

இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 741,862ஆகும். இருப்பினும் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, 522,533 ஆகவும் செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 493,418 ஆகவும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 29,115ஆகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கலாவெவ தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அநுராதபுரம் மாவட்டம் கலாவெவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 59464 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 14791 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 6512 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 1884 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அநுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அநுராதபுரம் மாவட்டம் அநுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 49684 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 12247 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3024 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 1869 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.    

கெக்கிராவ தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அநுராதபுரம் மாவட்டம் கெக்கிராவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 36,904 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 10,664 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 4,451 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 1,289 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அநுராதபுரம் மேற்கு

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அநுராதபுரம் மாவட்டம் அநுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 45222 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 15790 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3615 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 1726 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அநுராதபுரம் - ஹொரவ்பொத்தான தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அநுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தான தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 34226 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 14096 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3926 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 976 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மதவாச்சி தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அநுராதபுரம் மாவட்டம் மதவாச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 34878 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 14541 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2788 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 2016 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மிகிந்தலை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அநுராதபுரம் மாவட்டம் மிகிந்தலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 28,334 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 9772 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3499 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 612 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அநுராதபுரம் மாவட்ம் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 43,030 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 6,275 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2,146 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 876 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.  

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW